அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar
<< December 2017 >>
S M T W T F S
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Saturday, 16 December 2017
நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

எம்பெருமான்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்கள். தாம்விரும்பிய திருப்பணிகளை இங்கு செய்துவருகின்றார்கள். இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் திருக்கோயிலிலே எந்த ஒரு அடியவரும் தாம்விரும்பிய திருப்பணிகளை இடையூறு இன்றி செய்ய முடியும். அபிசேகம், சங்காஅபிசேகம், மோதக, நைய்வேத்திய பூசை முதற்கொண்டு வாகனங்கள், வரை தமது நேர்திகளை இங்கு செய்யமுடியும்.

குறிப்பாக நைவேர்த்திய பூசை இங்கு பிரபல்யமானது. அறுசுவையுடன் கூடிய அமுதை எம்பெருமானுக்கு கோயில் பிரதம குருக்கள் மூலம் இங்கு படைக்கமுடியும். மோதகம், வடை, சர்க்கரைச்சாதம், தயிர்ச்சாதம், நெய்ச்சாதம், கடுகுசாதம், புளிச்சாதம், பஞ்சாமிர்தம், போன்றன எம்பெருமானுக்கு படைக்கப்படுகின்றன. இந்த சுவையான அமிதங்களையெல்லாம் எங்கள் குருக்கள் பக்குவமாக செய்து தருவார்.

இவைதவிர அன்னதானம், குழைசாதம், பொங்கல் போன்றவற்றை அடியார்கள் இங்கு செய்யமுடியும். திருவிழாக்காலங்களிலே தினமும் மணிமண்டபத்திலே அன்னதானம் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமைகளிலும் சிறியஅளவில் இது இடம்பெறுகின்றது.
 
பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More