அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
அகம்
விக்கிரகங்கள் திருப்பணிகள் வாகனங்கள் அன்னதானம் நேர்த்திக்கடன் கழகம் கல்யாணமண்டபம் தண்ணீர்ப்பந்தல்
 
Events Calendar
<< August 2017 >>
S M T W T F S
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Friday, 18 August 2017
தண்ணீர்ப்பந்தல்

தண்ணீர்ப்பந்தல்

 

பொதுவாக இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் கோயில் உற்சவ காலங்களில் மூன்று தண்ணீர்ப்பந்தல்கள் அடியார்களின் தாகத்தை தீர்த்துவருகின்றன.
Image  Image
கோயிலின் தென்கிழக்கு மூலையில் கடந்த 50 வருடங்களாக சேவையாற்றி வரும் முதலாவது பந்தலும்,

கோயிலின் முன்றலில் தீர்த்தக்கிணற்றருகே சேவையாற்றி வரும் இரண்டாவது பந்தலும்,

கோயிலின் முன்றலில் பொதுநூலகத்திற்கு அருகே சேவையாற்றி வரும் மூன்றாவது பந்தல்.

சர்க்கரைத்தண்ணீர், மோர்த்தண்ணீர், குளிர் பானம், சர்பத்தண்ணீர், தோடம்பழத்தண்ணீர், தேனீர், பால்த்தேனீர், போன்ற வகைகளில், ஆக இந்த மூன்று பந்தல்களும் திருவிழாக்காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு அடியார்களின் தாகத்தை தீர்த்துவருகின்றார்கள்.
Image Image
இவைதவிர கோயில் வீதியில் அருகே உள்ள ஒரு சில அடியவர்கள் தொண்டு புரியும் அடியவர்களுக்கெல்லாம் காலம் தவறாது தண்ணீர்தந்து தாகம் தீர்த்து தொண்டு புரிகின்றார்கள்.

திருவிழாக்காலங்களில் தீர்த்த மண்டபத்தில் இருந்து, பொதுநூலகம் வரை பெரிய பந்தல் இட்டு அடியார்கள் வெயில் கொடுமையில் இருந்து ஆறிஅமர்ந்து செல்ல வழிசெய்கின்றார்கள்.

இந்த தண்ணீர் பந்தல்கள் சிறப்பாக இயங்க நிதி வழங்கி தொண்டு புரியும் அடியார்கள் எல்லோருக்கும் விநாயகனின் ஆசி என்றென்றும் உண்டு.

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More